ரஜினிக்கு ஸ்ரீதேவி'ய அவ்ளோ புடிக்கும்..பெண் கேட்க போனாரு - ஆனா அங்க..? பிரபல இயக்குனர் பளீச்!
தமிழ் சினிமாவின் முக்கிய எவர் கிரீன் ஜோடி என்றால் அது ரஜினி - ஸ்ரீதேவி தான்.
ரஜினி ஸ்ரீதேவி
மூன்று முடிச்சு படத்தில் முதல் முறையாக இணைந்து(ஜோடி இல்லை) நடித்த இவர்கள், அதனை தொடர்ந்து அபூர்வராகங்கள், 16 வயதினிலே, ஜானி, பிரியா, வணக்கத்திற்குரிய காதலியே என மொத்தம் 22 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

தமிழை தாண்டி, இந்திய மொழி படங்களில் ஸ்ரீதேவி பிஸியாக இருந்த போதிலும் தொடர்ந்து ரஜினியுடன் நடித்து வந்தார் ஸ்ரீதேவி.
பெண் கேட்க..?
இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, ரஜினி ஸ்ரீதேவியின் வீட்டிற்கு பெண் கேட்டும் சென்றுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் சட்டென கரண்ட் கட்டாக நல்ல சகுனம் இல்லை என்று எண்ணிய ரஜினி எதுவும் பேசாமல் இருந்துவிட்டுள்ளார்.

ஆனால், ரஜினி ஸ்ரீதேவி மத்தியில் காதல் கதையெல்லாம் இல்லை. இந்த தகவலெல்லாம் சொன்னது ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலசந்தர்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil