காலமான ரஜினி பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Rajinikanth Sridevi Death
By Karthick Feb 07, 2024 07:51 AM GMT
Report

அதிர்ச்சியில் ரசிகர்கள் ரஜினி நான் அடிமை இல்லை படத்திற்கு இசையமைத்த விஜய் ஆனந்த் இன்று மரணமடைந்துள்ளார்.

விஜய் ஆனந்த்

கடந்த 1986-ஆம் ஆண்டு ரஜினி ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான "நான் அடிமை இல்லை" படத்தில் இடம்பெற்றிருந்த "ஒரு ஜீவன்தான்" என்ற பாடல் இன்றளவும் பெரும் ஹிட்டான பாடலாகவுள்ளது.

rajini-music-director-vijay-anand-dies

இந்த படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, நாணயம் இல்லாத நாணயம் என அடுத்தடுத்து ரஜினி படங்களுக்கு விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார்.

அமெரிக்காவில் சூதாடி 150 கோடிய இழந்த ரஜினி..? பரபரப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் சூதாடி 150 கோடிய இழந்த ரஜினி..? பரபரப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்

கன்னட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த அவர், 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார். சில காலமாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர்,

rajini-music-director-vijay-anand-dies

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ( பிப். 6 ) மாலை சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.