கிறிஸ்துவத்தை இழிவாக பார்க்கிறார் விஜய்? Joseph எங்கே - ராஜேஸ்வரி சரமாரி கேள்வி!
Vijay
Tamil nadu
By Sumathi
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
கமிட்டான படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுப்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா இதுகுறித்து பல கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அந்த நேர்காணல் இதோ...