கண்கள் வீங்கி மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட ரைசா - திரைப்பிரபலங்கள் ஆறுதல்!
நடிகை ரைசா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரைசா
பிக்பாஸ் 1 சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன். தொடர்ந்து, ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அதிர்ச்சி ஃபோட்டோ
இந்நிலையில், அழுதபடியே இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கேப்ஷனில் யாரும் தனியாக இல்லை. நாம் அனைவரும் படிப்படியாக அதைக் கண்டுபிடித்து வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சில திரைப்பிரபலங்கள் அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
