குடையை மறந்துவிடாதீர்கள் மக்களே.. இந்த 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் மழை - வானிலை மையம்!
World Meteorological Day
Chennai
By Vinothini
இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை
தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில தினங்களாக அதிக மழை பெய்து வருகிறது. தற்பொழுது நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பின்னர் சென்னையின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.