முடிவு வந்ததும் மோடிக்கு good bye தான்; தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல் காந்தி - viral video!

Rahul Gandhi Narendra Modi Uttar Pradesh Lok Sabha Election 2024
By Swetha May 29, 2024 12:23 PM GMT
Report

ராகுல் காந்தி பிரசாரத்தின்போது தலையில் தண்ணீர் ஊற்றினார்.

மோடிக்கு tataa 

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில் எஞ்சிய 7ம் கட்ட தேர்தல் வருகின்ற ஜூன் 1ம் தேதி நடக்க இருக்கிறது.

முடிவு வந்ததும் மோடிக்கு good bye தான்; தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல் காந்தி - viral video! | Rahul Gandhi Says Tataa Good Bye To Modi

இதற்கான பரப்புரையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் ருத்ராபூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பரப்புரையாற்றினார்.


எனக்கு நம்பிக்கை இருக்கிறது...இம்முறை மோடியை வீழ்த்தியே தீருவோம் - சூளுரைத்து ராகுல் காந்தி..!

எனக்கு நம்பிக்கை இருக்கிறது...இம்முறை மோடியை வீழ்த்தியே தீருவோம் - சூளுரைத்து ராகுல் காந்தி..!

ராகுல் காந்தி

அப்போது கடும் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல், தலையில் தண்ணீர் ஊற்றினார்.மேலும் பேசிய அவர், ஜூன் 4 ஆம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு மோடிக்கு டாடா-தான் என்றார். பாஜகவுக்கு குட் பைதான் என கூறினார்.

முடிவு வந்ததும் மோடிக்கு good bye தான்; தலையில் தண்ணீர் ஊற்றிய ராகுல் காந்தி - viral video! | Rahul Gandhi Says Tataa Good Bye To Modi

தொடர்ந்து, பொதுமக்களை ஏமாற்றும் இந்த போலிக்காரகளுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன.இந்தியா கூட்டணியானது வாக்குகளைப் பெறுகிறது என்றும் அதன் பயன் தெரிகிறது. பாஜகவிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டின் உண்மையான நல்ல நாட்கள் விரைவில் வரவுள்ளன என ராகுல் காந்தி தெரிவித்தார்.