விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்; எப்போது, எங்கு தெரியுமா?
Vijay Deverakonda
Rashmika Mandanna
Gossip Today
Marriage
By Sumathi
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்- ராஷ்மிகா
முன்னணி நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இவரும், நடிகர் விஜய் தேவர கொண்டாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
திருமணம்?
தொடர்ந்து திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் பிப்ரவரி மாதம் உதய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.