மோசம்.. சிறுநீரில் குடிநீரை கலந்து கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை - ஷாக் தகவல்!

Tamil Cinema Actress
By Vinothini Nov 21, 2023 04:30 PM GMT
Report

நடிகை ஒருவர் சிறுநீரில் குடிநீரை கலந்து வைத்த தகவல் வெளியாகியுள்ளது.

ராகினி திவேதி

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராகினி திவேதி. இவர் பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ragini dwivedi

முதலில் குடும்பபாங்கில் நடித்த இவர் பின்னர் உச்சகட்ட கிளாமர் காட்டினார். விருது விழா ஒன்றின் போது தன்னுடைய மேலாடை அவள் கூட தெரியாமல் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.

இயக்குனர் அந்த மாதிரி.. நாங்க கண்ணமூடிட்டு பண்ணுவோம் - நடிகை ஓபன் டாக்!

இயக்குனர் அந்த மாதிரி.. நாங்க கண்ணமூடிட்டு பண்ணுவோம் - நடிகை ஓபன் டாக்!

போதை

இந்நிலையில், இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். இவர் போதை பொருள் பயன்படுத்தினார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இவருடைய சிறுநீரை பரிசோதனை செய்ய மருத்துவ ஆய்வு குழுவினர் சென்றனர். அப்போது, தன்னுடைய சிறுநீரில் குடிநீரைக் கலந்து போதை பொருள் பயன்படுத்துவதற்கு உண்டான தடையத்தை அழிக்க முயன்றார் ராகினி திவேதி என்று மருத்துவ ஆய்வு குழு அதிர்ச்சியை கிளப்பியது.

ragini dwivedi

சிறுநீரில் தண்ணீரை கலப்பதன் மூலம் சிறுநீரை நீர்த்துப் போக செய்துவிட முடியும். எனவே ஆய்வு முடிவில் இவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்ற முடிவு வரும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரில் குடிநீர் கலந்து கொடுத்து இருக்கிறார் என்று மருத்துவ ஆய்வு குழு பகீர் தகவல் தெரிவித்தனர்.