நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க சர்ப்ரைஸ் விசிட் செய்த பிரபல நடிகை!

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Sumathi 2 வாரங்கள் முன்

நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க பிரபல நடிகை ஒருவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரட்டை குழந்தைகள்

நடிகை நயன்தாரா தனது 38வது பிறந்தநாளை வரும் 18ம் தேதி கொண்டாட உள்ளார். ஒவ்வொரு வருடமும் நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் ஸ்பெஷலாக பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்வார்.

நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க சர்ப்ரைஸ் விசிட் செய்த பிரபல நடிகை! | Radhika Sarathkumar Visit To Nayanthara House

இதற்கிடையில், விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா துபாயில் கொண்டாடினார். இந்நிலையில், இப்போது குழந்தைகள் இருப்பதால் எளிமையாக பிறந்தநாளை வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடம் இந்த வருடம் கொண்டாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராதிகா விசிட்

இந்நிலையில், நடிகை நயன்தாராவையும் அவரது குழந்தைகளையும் பார்க்க வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் வந்துள்ளார் நடிகை ராதிகா. அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க சர்ப்ரைஸ் விசிட் செய்த பிரபல நடிகை! | Radhika Sarathkumar Visit To Nayanthara House

அதில், அழகான குழந்தைகளையும், அன்பான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பார்த்ததில் மகிழ்ச்சி என ராதிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.