பாலிவுட்'லா இல்ல...நேர பிரெஞ்சு மொழியில் நடிக்கும் திருமணமான நடிகை!!

Karthick
in பிரபலங்கள்Report this article
வைரல் புகைப்படங்கள்!! பிரெஞ்சு மொழியில் உருவாகும் படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகை ஒருவர் அந்நாட்டிற்கு சென்றுள்ள படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார்
தமிழில் தற்போது பிஸியான மூத்த நடிகை என்றால் அது ராதிகா சரத்குமார் தான். 80-களில் உச்ச நாயகியாக தென் இந்திய மொழி படங்களில் விளங்கி வந்த இவர், தற்போது துணை கதாபாத்திரங்களில் கோலோச்சி வருகின்றார்.
முன்னணி நாயகர்களின் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வரும் ராதிகா சரத்குமார், தற்போது பிரெஞ்சு மொழி படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இது குறித்த தகவலை ராதிகா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ராதிகா படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
தன்னை இந்த படத்தில் நடிக்க ஊக்குவித்த தனது கணவர் சரத்குமார் மற்றும் மகள் மிதுன் ஆகியோருக்கும் தனது நன்றியை ராதிகா அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
