கமல் ஹாசனுடன் முத்த காட்சி; நோ சொன்னேன், வாய்ப்பே கிடைக்கல - பகீர் கிளப்பிய சரத்குமார்!

Kamal Haasan Raadhika Tamil Cinema
By Sumathi Sep 18, 2024 02:30 PM GMT
Report

நடிகை ராதிகா கமல் ஹாசன் குறித்து கூறியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா 

கமல் ஹாசன் கடைசியாக இந்தியன் 2 படம் வெளியானது. இதன்பின், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

radhika - kamal hassan

இந்நிலையில் கமல் ஹாசன் குறித்து ராதிகா பேசியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில், "கமல் ஹாசன் படங்கள் என்றாலே பொதுவாக அதில் முத்த காட்சிகள் இருக்கும்.

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!


 முத்த காட்சி

இளைஞர்களை கவர்வதற்காக இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் வைப்பதற்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். ஒருகாலத்தில் கமலின் படங்கள் என்றாலே முத்த காட்சிகள் இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

கமல் ஹாசனுடன் முத்த காட்சி; நோ சொன்னேன், வாய்ப்பே கிடைக்கல - பகீர் கிளப்பிய சரத்குமார்! | Radhika About Kamal Haasan Kiss Scene

அப்படி இருக்கும் முத்த காட்சிகளில் சில நடிகைகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்தக் காட்சிகளுக்கு பயந்துகொண்டு கமலின் படங்களிலேயே நடிப்பதில்லை.

அவர் படங்களில் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுப்பார். ஆனால் நான் அதை தடுத்தேன். அப்போது என்னை சிலர் எதிர்த்தார்கள். முக்கியமாக அதற்கு பிறகு பல வாய்ப்புகள் நழுவி போயின" எனத் தெரிவித்துள்ளார்.