த்ரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தவரை என்ன செஞ்சேன் தெரியுமா? பிரபல இயக்குநர் பளீச்!

Prakash Raj Trisha Tamil Cinema
By Sumathi Jul 21, 2024 05:30 PM GMT
Report

 த்ரிஷா குறித்து பிரபல இயக்குநர் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்று வருகிறது.

நடிகை த்ரிஷா

விஜய், அஜித், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும், மலையாளத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாகவும்,

actress trisha

அடுத்து இந்தியில் சல்மான் ஜோடியாகவும் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிரபல இயக்குநர் ராதா மோகன்,

தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என சொல்லி துரத்தி துரத்தி காதலித்தவரை அடுத்ததாக என்னோட படத்தில் அப்பாவாக நடிக்க வைத்தேன். ஆனால், அப்போது யாருமே அதை தப்பாக பார்க்கவில்லை. அபியும் நானும் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

40 வயது; ஒருவழியாக திருமணம் செய்யப்போகும் த்ரிஷா - அட.. யாரை பார்த்தீங்களா?

40 வயது; ஒருவழியாக திருமணம் செய்யப்போகும் த்ரிஷா - அட.. யாரை பார்த்தீங்களா?

இயக்குநர் ராதா மோகன் பேட்டி 

சினிமாவில் சில நடிகர்கள் வில்லனாக மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் ரங்காராவ் வில்லனாகவும் தந்தையாகவும் நடித்திருப்பார். ரகுவரன் மிரட்டல் வில்லனாகவும் சாஃப்ட்டான அப்பா, அண்ணன் கேரக்டரிலும் டோட்டலாக சேஞ்ச் ஆகி நடித்திருப்பார்.

த்ரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தவரை என்ன செஞ்சேன் தெரியுமா? பிரபல இயக்குநர் பளீச்! | Radha Mohan Talks About Trisha And Prakash Raj

அதேபோலத்தான் பிரகாஷ் ராஜும் எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராதா மோகன் மொழி, அபியும் நானும், பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம், 60 வயது மாநிறம்,

காற்றின் மொழி, மலேசியா டு அம்னீஷியா மற்றும் பொம்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து 'சட்னி சாம்பார்' எனும் வெப்சீரிஸை இயக்கியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.