நடிகை த்ரிஷா ஓகே சொல்லியும்...லிப்லாக் கொடுக்க மறுத்த டாப் ஹீரோ!

Vijay Sethupathi Trisha Tamil Cinema
By Swetha Jun 04, 2024 09:30 PM GMT
Report

த்ரிஷா உடனான லிப்லாக் காட்சியை மறுத்ததை குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

முக்கிய சீன் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் த்ரிஷா. தென்னிந்தியா சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்கள் படங்களில் இணந்து நடந்து பல ஹிட்டுகளை கொடுத்துள்ளார்.

நடிகை த்ரிஷா ஓகே சொல்லியும்...லிப்லாக் கொடுக்க மறுத்த டாப் ஹீரோ! | Actor Vijay Sethupathi Rejects To Liplock Trisha

அந்த வகையில், இயக்குனர் நந்தகோபால் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 96. கடந்த 2018ம் ஆண்டும் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

திரிஷாவுடன் முதல் லிப்லாக்; கண்டிஷன் போட்ட விஜய் - உண்மை உடைத்த பிரபலம்!

திரிஷாவுடன் முதல் லிப்லாக்; கண்டிஷன் போட்ட விஜய் - உண்மை உடைத்த பிரபலம்!

மறுத்த ஹீரோ 

சுவாரசிய கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ - ஹீரோயினுக்கு இடையே பிரிவு ஏற்படும். அப்போது அந்த தருணத்தில் இருவருக்கும் லிப் லாக் காட்சி இருந்து இருக்கிறது. ஆனால், விஜய் சேதுபதி, அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார்.

நடிகை த்ரிஷா ஓகே சொல்லியும்...லிப்லாக் கொடுக்க மறுத்த டாப் ஹீரோ! | Actor Vijay Sethupathi Rejects To Liplock Trisha

அதனை அவர் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.