ஆபாச படங்களை விட சுவாரசியமான ஒன்று தேவை - ரஷ்யா அதிபர் புதின் யோசனை

Vladimir Putin World Russia
By Karthikraja Dec 21, 2024 03:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ஆபாச படங்களுக்கு மாற்றாக ஒன்று வேண்டும் என ரஷ்யா அதிபர் புதின் பேசியுள்ளார்.

விளாடிமிர் புதின்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தனது வருடாந்திர 'டைரக்ட் லைன்' நிகழ்வில் உரையாற்றிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், ஆபாச படங்களுக்கு மாற்றாக ஒன்றை உருவாக்க வேண்டும் என பேசினார். 

putin needs interesting

இதில் பேசிய அவர், "வயது வந்தோருக்கான ஆபாச படங்களை பார்ப்பது, ரஷ்யாவில் மட்டுமல்ல உலகளவில் உள்ள பிரச்சனையாகும். 

3 வயது சிறுமிக்கு 9 வயது சிறுவன் பாலியல் தொல்லை; காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்

3 வயது சிறுமிக்கு 9 வயது சிறுவன் பாலியல் தொல்லை; காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்

ஆபாச படங்கள்

நாம் ஆபாச படங்களை தடை செய்யலாம். அதே நேரத்தில் அதற்கு மாற்றாக அதை விட சுவாரசியமான ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது" என பேசினார். 

putin needs interesting

ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், அலுவலக இடைவேளை நேரங்களில் உறவு வைத்து கொள்ளுமாறு கூறியிருந்தார். தற்போது ரஷ்யாவில் ஒரு பெண்ணுக்கு 1.5 குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.