காரராக இருக்கும் மனைவி - தவிக்கும் கார்த்தி !! திரிஷாவால் குடும்பத்தில் வந்த பிரச்சனை
கார்த்தி மற்றும் திரிஷா இருவரும் பொன்னியின் செல்வன் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
கார்த்தி
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக தன்னை உருவாக்கி கொண்டுள்ளார் கார்த்தி. ஒரு சில படங்கள் சறுக்கினாலும், கார்த்தியின் பெரும்பாலான படங்கள் repeat worthy தரம் தான்.

அதுவே அவரின் தனி சிறப்பும். ஜப்பான் படத்தின் தோல்விக்கு பிறகு தற்போது கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே, சர்தார் 2, மெய் அழகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவருடன் நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.வந்திய தேவகனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும் நடிப்பில் ரசிகர்களை வென்றிருந்தார்கள்.

இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவர்களை குறித்து பயில்வான் பேசியுள்ள கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திரிஷாவால் பிரச்சனை
காதல் காட்சிகள் இருவரும் சிறப்பாக நடித்திருந்த நிலையில், இதனை குறிப்பிட்டு தான் பயில்வான் பேசியுள்ளார். அவர் பேசும் போது, கார்த்தியின் மனைவி அவரிடம், நீங்கள் படத்தில் காதல் காட்சி இல்லாத படங்களில் நடிக்க மாட்டீர்களா?

உங்கள் அண்ணன் சூர்யா காதல் இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். நீங்களும் அப்படி நடிக்கலாம் என்று சொல்லி கார்த்தியிடம் தினமும் சண்டை போட்டதாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil