கொஞ்ச Skin Show தான் - உடனே அப்படி நெனச்சிடுறாங்க..! பிரியங்கா மோகன் வேதனை

Priyanka Arul Mohan Tamil Actress
By Karthick Feb 25, 2024 05:21 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமான இடத்தில் பிரியங்கா மோகன் உள்ளார்.

பிரியங்கா மோகன்

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அடுத்தடுத்து நடித்து வரும் பிரியங்கா மோகன், பெரிதாக கவர்ச்சி இன்றி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

priyanka-mohan-on-acting-in-glamour-roles

சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த டான், டாக்டர், நானியுடன் நடித்த "கேங்க் லீடர்" போன்ற படங்களில் தனது நடிப்பால் அவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பொது இடத்தில் ரசிகர்களால் பாலியல் தொல்லை - வேதனையில் குமுறும் பிரியங்கா மோகன்

பொது இடத்தில் ரசிகர்களால் பாலியல் தொல்லை - வேதனையில் குமுறும் பிரியங்கா மோகன்

இவர் சினிமாவிற்கு வந்த புதிதில், டிக் டாக் என்ற படத்தில் சற்று கவர்ச்சி தூக்கலாக படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்திருந்தார்.

priyanka-mohan-on-acting-in-glamour-roles

நீண்ட காலம் கழித்து அப்படம் தற்போது வெளியான வெளியான, பிரியங்கா மோகனின் இமேஜ் சற்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர் அளித்த பேட்டி ஒன்றி கிளாமராக நடிப்பதை குறித்து பிரியங்கா மோகன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Skin Show...

வெறும் உடலை காட்டி நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்ற அவர், "Skin Show" தனக்கு எப்பொழுதுமே பிடிக்காது என்றார்.

priyanka-mohan-on-acting-in-glamour-roles

மேலும் அவ்வாறு நடிப்பது தனக்கு அது சவுகரியமாகவும் இருக்காது என்ற பிரியங்கா மோகன், அப்படி நடிக்க தனக்கு துளியும் தைரியமும் இல்லை என்றே வெளிப்படையாக தெரிவித்தார்.

priyanka-mohan-on-acting-in-glamour-roles 

ஆனால், கொஞ்சம் "Skin Show" இருந்தாலும் உடனே ஜட்ஜ் செய்து விடுகிறார்கள் என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார் பிரியங்கா மோகன்.