என் முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி..பாஜக பெண் எம்.எல்.ஏ சர்ச்சை பேட்டி!

Indian National Congress BJP Priyanka Gandhi
By Swetha Mar 20, 2024 05:48 AM GMT
Report

பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதிதி சிங் பிரியங்க காந்தி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெண் எம்.எல்.ஏ

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி சதர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. அதிதி சிங் என்பவர் மறைந்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளாவார். இவர் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நபராக இருந்தவர் ஆவார்.

என் முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி..பாஜக பெண் எம்.எல்.ஏ சர்ச்சை பேட்டி! | Priyanka Gandhi To My Ex Husband Mla Interview

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் சகோதரியாக பார்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார்.

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

சர்ச்சை பேட்டி

அதில், தேர்தலில் போட்டியிட சீட் வேண்டுமென்றால், என்னை பற்றி தவறாக பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறியுள்ளார் என்று அதிதி பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார்.

என் முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி..பாஜக பெண் எம்.எல்.ஏ சர்ச்சை பேட்டி! | Priyanka Gandhi To My Ex Husband Mla Interview

கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அதிதி, உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் அவர் 2021ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார். தொடர்ந்து, பா.ஜ.க அவரை ரேபரேலி சதர் தொகுதியில் நிறுத்தியதில், 1.02 லட்சம் வாக்குகள் பெற்று அதிதி வெற்றி பெற்றுள்ளார்.