நடுரோட்டுல பிரியங்கா செஞ்ச காரியத்த பாருங்க! வைரலாகும் வீடியோ!

Viral Video Priyanka Deshpande Instagram
By Sumathi 1 மாதம் முன்

நடிரோட்டில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரபல தொலைக்காட்சியில் முன்னனி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தனது திறமையாலும், நகைச்சுவை உணர்வாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

நடுரோட்டுல பிரியங்கா செஞ்ச காரியத்த பாருங்க! வைரலாகும் வீடியோ! | Priyanka Deshpande Dance Horrified Viral Video

எந்த விமர்சனங்களையும் ஈஸியாக கடக்கக்கூடியவர் என்பதே ரசிகர்களிடம் இவரை ஈர்த்தது. கடந்த ஆண்டு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் பங்கேற்று விளையாடினார். அதில் தனது கலகலப்பான பேச்சால் அனைத்து ரசிகர்களையும் மனதால் நெருங்கினார்.

 நடுரோட்டில் நடனம்

இருந்தபோதிலும் மற்ற போட்டியாளர்களிடம் ஏற்பட்ட மோதல்களால் சில சர்ச்சைகளையும் சந்தித்தார். இதில் டைட்டிலை தவறவிட்டாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தனது பணிகளுக்கு திரும்பினார்.

நடுரோட்டுல பிரியங்கா செஞ்ச காரியத்த பாருங்க! வைரலாகும் வீடியோ! | Priyanka Deshpande Dance Horrified Viral Video

இவ்வாறு தனது பணிகளில் பிஸியாகவே வலம் வரும் பிரியங்கா தன்னுடைய விடுமுறையை சிறப்பாக கழிக்க கனடா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நடுரோட்டில் நின்று மிகவும் சந்தோஷமாக நடனமாடியிருந்தார்.

அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு ஹார்ட்டினை தெரிக்கவிட்ட ரசிகர்கள் அந்த வீடியோவை ரசித்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.