விஜய் டிவியை விட்டு விலகும் பிரியங்கா?..அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

Priyanka Deshpande
By Thahir 9 மாதங்கள் முன்

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா.இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார்.

இவர் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

விஜய் டிவியை விட்டு விலகும் பிரியங்கா?..அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..! | Priyanka Leaves Vijay Tv

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பேசிய வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.30 வயதாகிவிட்டது, வயதானவர் போல ஃபீலிங் வருகிறது.

ஆகையால் தொலைக்காட்சி சேனலை விட்டு விலகி ஒரு பேட்டி எடுக்கலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட பாலா, மைக் பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கரிங் செய்துவிட முடியாது. மைக்கிற்கு உங்களை பிடிக்க வேண்டும். நீங்களும் அப்படி மைக்கிற்கு பிடித்த ஆள்தான்.

ஆகையால் நீங்கள் நினைத்தாலும் உங்களால் இதிலிருந்து விலக முடியாது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.