8 வருஷ கல்யாண வாழ்க்கை - பிரியங்கா விவாகரத்தே செய்யாமல் கணவரை பிரிய இதுதான் காரணம்!
விஜே பிரியங்கா கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜே பிரியங்கா
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா.இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து?
ஆனால் சில ஆண்டுகளிலேயே பிரியங்கா கணவரை பிரிந்து அம்மா, சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பிரியங்கா கணவர் வீட்டிற்கு செல்லாமல் தாயாரையே கவனித்து வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், பிரியங்கா நம்மை புரிந்துக்கொள்ளும் கணவர் இருந்தால் அவருக்காக நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
