பாலிவுட்டின் மோசமான பழக்கம் - நடிகைகளே பணத்தை கொடுத்து பண்றாங்க ..! பிரியாமணி

Priyamani Tamil Actress
By Karthick Feb 21, 2024 06:14 PM GMT
Report

அநேக மொழிகளில் நடித்து வரும் பிரியாமணி, பாலிவுட் கலாச்சாரம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரியாமணி

தமிழ், தெலுங்கு படங்களை தாண்டி ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகின்றார் பிரியாமணி. ஷாருக் கானுடன் அவர் நடித்த "ஜவான்" படம் மாபெரும் வெற்றியை பெற்று 1000 கோடி வரை வசூலை குவித்தது.

கல்யாணம் ஆகிடுச்சி'னு அப்படி நடிக்க கூடாதா என்ன..? பிரியாமணி ஓபன் டாக்

கல்யாணம் ஆகிடுச்சி'னு அப்படி நடிக்க கூடாதா என்ன..? பிரியாமணி ஓபன் டாக்

தொடர்ந்து தெலுங்கு, மலையாள, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் அவர், பாலிவுட் கலாச்சாரம் ஒன்றினை குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.

priyamani-revelation-about-bollywood-paparazzi

அதாவது, பொதுவெளியில் வரும் பொது தங்களை சூழ்ந்து கொண்டு சகட்டுமேனிக்கு புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட பாலிவுட் நடிகர், நடிகைகளே பணம் கொடுத்து புகைப்பட கலைஞர்களை வரவழைப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் பிரியாமணி தெரிவித்துள்ளார்.