இந்த நடிகர் கூட லிப்லாக் எனக்கு ஓகே - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்!
பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ள தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதனையடுதது, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தார்.
முத்தக்காட்சி
இதனையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நீங்கள் சினிமாவில் நடிக்கும் போது, படத்தில் இடம்பெறும் காட்சிக்காக, லிப்லாக் முத்தம் தர யாருக்கு சம்மதிப்பீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லு அர்ஜூனா.
சினிமாவில் தேவைப்படும் ரொமான்ஸ் காட்சி என்றால், அவருடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
