காதலருடன் நெருக்கத்தில் பிரியா பவானி சங்கர் - வாயை பிளக்கும் ரசிகர்கள்
பிரியா பவானி சங்கர், காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனையடுதது, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தார்.

இதனையடுத்து, ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிரிய பவானி சங்கருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
வைரல் வீடியோ
இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில் காதலனுடன் நேரம் செலவிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பர் ராஜவேலு என்பவரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan