Friday, May 9, 2025

நான் யாரு கூட வேண்டுமானாலும் போவேன் - காதலருடன் கொந்தளித்த பிரியா பவானி சங்கர்!

Priya Bhavani Shankar Tamil Cinema
By Sumathi a year ago
Report

காலேஜ் படிக்கும்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பேசியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் 

தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

priya bhavani sankar with boyfriend

இதனையடுத்து, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தார்.

இதனையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் காதலிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த நடிகர் கூட லிப்லாக் எனக்கு ஓகே - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்!

இந்த நடிகர் கூட லிப்லாக் எனக்கு ஓகே - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்!

கல்லூரியில் காதல்

காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்தது. ஹாஸ்டலில் வாரதி இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள். அப்போது என் காதலர் ஹாஸ்டல் உள்ளே காரில் வந்தார். காரில் ஏறி நான் வெளியில் சென்றபோது செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியை ஒப்பன் செய்ய சொன்னார்.

நான் யாரு கூட வேண்டுமானாலும் போவேன் - காதலருடன் கொந்தளித்த பிரியா பவானி சங்கர்! | Priya Bhavani Shankar About Love In College

எங்க பையன் கூட போறன்னு கேட்டார். உடனே என்ன சொல்றதுன்னு தெரியல, என்னோட டைம், அவுட்டிங் டைம்ல நான் யாருக்கூட வேணாலும், எங்கவேணாலும் போவேன். நீங்க வாடர்னை கூப்பிட்டு கேளுங்க எங்க வீட்டுக்கே கால் பண்ணு சொல்லுங்க எனக்கு என்னன்னு சொல்லிட்டேன் என்றுத் தெரிவித்துள்ளார்.