தமிழ் பட நடிகையின் அந்தரங்க வீடியோ லீக்? டிரெண்ட் ஆகும் பிரக்யா நாக்ரா
பிரக்யா நாக்ராவின் வீடியோ என்ற பெயரில் சமூகவலைத்தளத்தில் அந்தரங்க வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிரக்யா நாக்ரா
25 வயதான பிரக்யா நாக்ரா, 2022ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு N4 போன்ற தமிழ் படத்தில் நடித்தார். அதை தொடர்நது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
அந்தரங்க வீடியோ
இந்நிலையில் பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ எனும் பெயரில் ஒரு ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிரக்யா நாக்ரா தனது ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இது உண்மையான வீடியோ அல்ல என்றும், டீப் ஃபேக் செய்யப்பட்ட போலியான வீடியோ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா, சமந்தா, ஓவியா போன்ற நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் பரப்பப்பட்டது. தற்போது சமூக வலைத்தளத்தில் #pragyanagra என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் ஜெய் உடன் பிரக்யா நாக்ரா தாலியோடு இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. இருவரும் திருமணமாகி விட்டதாக பலரும் பேசி வந்த நிலையில், பின்னர் இது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படம் என தெரிய வந்தது.