வெளியான ஓவியாவின் மற்றொரு வீடியோ..நைட் பார்ட்டியில் செய்த செயல் - ஷாக்கில் ஆர்மி!
பார்ட்டியில் ஓவியா நடனமாடி வைப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓவியா
மலையாள நடிகையான ஓவியா கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
பின்னர் படவாய்ப்புகள் குறைந்த போது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். தற்போது தமிழில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஓவியா குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் சமூகவலைதளங்களில், ஓவியா குறித்த செய்திகள் வைரலாக பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
நைட் பார்ட்டி
அந்த ஆபாச வீடியோ குறித்து ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். இந்த வீடியோ விவகாரம் அறிந்த ரசிகர்கள், ஓவியாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில், வீடியோ ஒன்று வந்திருக்கிறது மேடம் என்று சொல்ல, அதற்கு எஞ்சாய் என்று பதில் அளித்துள்ளார்.
#OviyaLeaked pic.twitter.com/l8jBLFT5Vr
— Rain Cinema (@cinema_rain) October 21, 2024
அதேபோல், இன்னும் கொஞ்சம் லென்த்தா எடுத்திருக்கலாம் என்று சொல்ல, நெக்ஸ்ட் டைம் ப்ரோ என்று பதிவிட்டுள்ளார். ஆகையால் இந்த பதிவு வைரலாகியது. அந்த வகையில், பாங்காக்கில் நைட் பார்ட்டி கொண்டாடிய வீடியோவை
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் புதுசா வேற ஏதாவது வீடியோ ரிலீஸ் பண்ணுங்க என படுமோசமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
