ஹைடெக் சிறை - கொலை வழக்கு கைதியுடன் சிறை பெண் ஊழியர் உல்லாசம்!
ஆண் கைதியுடன் சிறைப் பெண் ஊழியர் உல்லாசமாக இருந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை கைதி
இங்கிலாந்தில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.

இதுகுறித்த விசாரணையில், ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்ற நபர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உல்லாசம்
தொடர்ந்து, ஹைடெக் சிறைச்சாலையாக கருதப்படும் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவருடன் அந்த சிறையில் பணியாற்றும் 32 வயதான பெண் ஊழியர் ஒருவர் நீண்ட நாட்களாக ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் சிக்கியுள்ளன. இதனையடுத்து ஊழியர் சஸ்பெண்ட் செய்து கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan