ஏலியன்களுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் - பிரபல நடிகை ஆசை!

Australia
By Sumathi Apr 01, 2023 07:58 AM GMT
Report

பிரபல ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா ஒயிட் பகிர்ந்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஏஞ்சலா ஒயிட்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா ஒயிட். ஒன்லி ஸ்டான்ஸ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏலியன்களுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் - பிரபல நடிகை ஆசை! | Angela White Says About Being Intimate With Aliens

அதில், "ஏலியன்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. அதில் எனக்கு இப்போது ஆர்வமும் இல்லை. வேறு வேறு பூமிகளைச் சேர்ந்த உயிரினங்கள் உடலுறவு கொள்வதில் தவறில்லை.

வினோத ஆசை

ஏலியன்களுடன் உடலுறவு கொள்வது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். இந்த வாழ்க்கையில் என்னால் முடிந்த அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஆபாசப் பட துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் குறித்தும் பேசியுள்ளார். 2013-ல் ஒரு ஆபாசப் படத்தில் நடிக்கும் போது கிட்டதட்ட உயிரிழக்கும் நிலையில் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.