சிலிண்டர் விலை சரமாரியாக உயர்வு - எவ்வளவு தெரியுமா?

India LPG cylinder price
By Sumathi Oct 01, 2024 04:38 AM GMT
Report

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.

சிலிண்டர் விலை சரமாரியாக உயர்வு - எவ்வளவு தெரியுமா? | Price Of A Commercial Cylinder Increased

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

25 வருடங்கள்..மூன்று வேளை..வெறும் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் வினோத நபர்!

25 வருடங்கள்..மூன்று வேளை..வெறும் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் வினோத நபர்!

உயர்வு

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ரூ. 1,903 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

commercial cylinder price

14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது. கடந்த மாதம் 38 ரூபாய் விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.