கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் இருப்பது பூர்ணிமாவா..? நம்பலனா நீங்களே பாருங்க..!

Lionel Messi Poornima Ravi
By Karthick Dec 20, 2023 07:48 AM GMT
Report

 பூர்ணிமா ரவி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகின்றார்.

பூர்ணிமா ரவி

யூடியூப் தளத்தில் மிகவும் செயலாற்றி வரும் பூர்ணிமா ரவி, ஆராத்தி என்ற பெயரில் மிகவும் பிரபலமாக ரசிகர்களுக்கு நெருக்கமாக இருந்து வருகின்றார். யூடியூப் தளம் கொடுத்த புகழ் இவர் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

poornima-ravi-viral-photo-with-messi

வெறும் போட்டியாளராக மட்டுமின்றி, வெற்றிபெறுவர்கள் என்று யூகிக்கக்கூடும் இடத்திலும் இருந்து வருகின்றார்.

வாழ்க்கையை தலைகீழாக்கிய மார்பக புற்றுநோய் - கதறி அழுதுருக்கேன்..! கனிகா வேதனை..!

வாழ்க்கையை தலைகீழாக்கிய மார்பக புற்றுநோய் - கதறி அழுதுருக்கேன்..! கனிகா வேதனை..!

மெஸ்ஸியுடன் புகைப்படம்

இந்நிலையில், தான் தற்போது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி யுடன் பூர்ணிமா இருக்கும் படமே.

poornima-ravi-viral-photo-with-messi

திடீரென இந்த போட்டோவை பார்த்தால் நமக்கும் இது பூர்ணிமாதானா ? என்ற சந்தேகம் வருகிறது. ஆனால், அது பூர்ணிமா இல்லை. அந்த படத்தில் இருப்பது மெஸ்ஸியின் மனைவியான அன்டோனெலா ரொக்குசோ ஆகும். ஆனால் scroll செய்யும் போது சட்டென பார்க்கும் போது நமக்கும் அது பூர்ணிமாவோ என்ற கேள்வி எழுவதில் மாற்றுக்கருத்தில்லை.    

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22