'அப்படி" இருந்த படுக்கையறை காட்சி ஓகே.!! பூர்ணிமா ரவியின் கண்டிஷன்..?
படத்தில் படுக்கையறை காட்சியில் நடிக்க தான் தயார் எனக் கூறிய பூர்ணிமா ரவி ஆனால் அதற்கு ஒரு கண்டிஷனும் வைத்துள்ளார்.
பூர்ணிமா ரவி
தனியார் யூடியூப் சேனல் மூலம் பெரும் பிரபலத்தை அடைந்துள்ளவர் பூர்ணிமா ரவி. மென்பொருள் பொறியாளரான இவர் அந்த பணியை விட்டு யூடியூப் தளத்தில் அறிமுகமாகி பின்னர் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.
அராத்தி என்ற பட்டபெயருடன் பிரபலமாக வளம் வரும் இவர் தற்போது துவங்கி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு தற்போதே ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவரின் பேட்டி ஒன்று தற்போது மிகவும் வைரலாகி வருகின்றது.
ஓகே தான் ஆனா..?
அந்த பேட்டியில், ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் நடிக்க சம்மதம் என கேள்வி எழுப்பப்பட, அதற்கு ஆனால் அவ்வாறான காட்சிகளில் தான் நடிக்க தயார் தான் என கூறிய பூர்ணிமா, ஆனால் அது கதை உடன் ஒத்துப்போக வேண்டும் என்ற கண்டிஷனும் வைத்துள்ளார்.
அவ்வாறான காட்சிகள் வேண்டும் என்றே திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது என்றும் ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் - அதை பற்றி நாம் சொல்ல கூடாது “ என் தெரிவித்துள்ளார்.