படுக்கையறை காட்சி'லா ஓகே தான் - ஆனால்...! ஒப்பனாக சொன்ன பூர்ணிமா ரவி
படங்களில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது அவரவர் விருப்பம் என பூர்ணிமா ரவி தெரிவித்துள்ளார்.
பூர்ணிமா ரவி
யூடியூப் மூலம் தமிழ்நாட்டில் பெரும் பிரபலமடைந்தவர்களில் முக்கிய இடத்தை பிடிப்பவர் பூர்ணிமா ரவி. இவர் செய்த வீடியோக்கள் பயங்கர ஹிட்டான நிலையில், பிக் பாஸ் போட்டியாளராகினர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் விமர்சனங்களை இவரும், மாயாவும் தான் பெற்றார்கள். நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபராக கருதப்பட்ட பூர்ணிமா ரவி 96-வது நாளில் வெளியேறினார்.
படுக்கையறை காட்சி
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக வாய்ப்புகள் அமைந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில், படஙக்ளில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தவறவில்லை என குறிப்பிட்டு அது கதையுடன் ஒன்றி இருக்க வேண்டும் என்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.