ஜோவிகா ஏன் அங்க போறா..! பெட்ரூமில் கம்மல் - Mr.India மணி விவகாரம் பெண் எச்சரிக்கை

Karthick
in பிரபலங்கள்Report this article
பிக் பாஸ் பிரபலம் ஒருவரும் Mr.இந்தியா மணி விவகாரத்தில் சிக்கியிருப்பதாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணான காதலி சந்தியா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Mr.இந்தியா மணி
மாநில அளவில் பெரும் பிரபலமான ஜிம் ட்ரைனராக இருந்து வருபவர் மணி. இவருடைய ஜிம்மில் தான் பல சினிமா பிரபலங்களும் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
சினிமா வட்டாரத்திலும் பிரபலமாக இருக்கும் மணியை குறித்து அவரது காதலி சந்தியா பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அதே போல அவரை குறித்து பல பரபரப்பு பேட்டிகளையும் அவர் அளித்து வருகின்றார். அப்படி அண்மையியல் அளித்த பேட்டி ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகின்றது.
ஜோவிகா
அப்பேட்டியில் அவர் பிக் பாஸ் பிரபலம் ஒருவரையும் குறிப்பிட்டுள்ளார். அவர் பேசியது வருமாறு, மணிக்கு பிக் பாஸ் பிரபலம் ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அந்த பிக் பாஸ் பிரபலத்தின் கம்மல் ஒருமுறை அவர்களுடைய பெட்ரூமில் இருந்து கிடைத்தது.
அதை கேட்டபோது மணி என்னை பயங்கரமாக அடித்து துன்புறுத்தினார். அதற்குப் பின்னர் தான் அந்த பிக் பாஸ் பிரபலம் மணியை விட்டு விலகி இருக்கின்றார்.
அதே போல, வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகாவும் மணியின் ஜிம்மிற்கு செல்கிறார் என்று கூறி, ஜோவிகாவை தனியாக அந்த ஜிம்முக்கு அனுப்பாதீர்கள் சந்தியா பேசினார்.