பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்திவைப்பு - என்ன காரணம்? வெளியான தகவல்!

Tamil nadu Narendra Modi
By Sumathi Jun 17, 2024 03:12 AM GMT
Report

பிரதமரின் சென்னை வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி, மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். தொடர்ந்து, முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.

pm modi

இந்நிலையில், வருகிற 20-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளார். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என தகவல் வெளியானது.

சொன்னது போலவே நடந்து விட்டது; இளவரசரே அஞ்சாதீர்கள் - பிரதமர் மோடி தாக்கு!

சொன்னது போலவே நடந்து விட்டது; இளவரசரே அஞ்சாதீர்கள் - பிரதமர் மோடி தாக்கு!

சென்னை வருகை?

தற்போது, தமிழக பாஜக நிர்வாகி கரு.நாகராஜன், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்துவைக்கப்படுகிறது. அவரின் வருகைக்கான மாற்றுத் தேதி பிறகு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்திவைப்பு - என்ன காரணம்? வெளியான தகவல்! | Pm Modi Chennai Visit Alter Date Reason

நிர்வாக காரணங்களுக்காக, பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.