மூல நோய் யாருக்கு எல்லாம் ஏற்படும்? எப்படி தடுக்கலாம்?

symptoms disease old age
By Jon Feb 09, 2021 02:31 PM GMT
Report

இன்றைய காலத்தில் சில இளம் வயதினர் கூட சந்திக்கும் ஒரு பிரச்சினையாக மூல நோய் உள்ளது. பல காரணங்களால் மூல நோய் ஏற்படக்கூடும், இருப்பினும் சரியான காரணம் பெரும்பாலும் யாருக்கு தெரிவதில்லை. அதனால் இதனை பலர் அலட்சியமாக எடுத்து கொள்கின்றனர். மூல நோய்க்கான சரியான காரணங்கள், அறிகுறிகளை தெரிந்து வைத்து கொள்ளவதே நல்லது.

இல்லாவிடின் இது தீவிர பிரச்சினையாக உருவெடுத்துவிடும். அந்தவகையில் இப்பிரச்சினை யாருக்கு எல்லாம் வரும்? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.