நிலநடுக்கத்தால் ஒரு நொடியில் இடிந்து விழுந்த Bantay தேவாலய கோபுரம்..! - வைரல் வீடியோ
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஒரு நொடியில் தேவாலய கோபுரம் ஒன்று இடிந்து விழுந்தது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள தீவான அம்ராவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கட்டிடங்கள் பலவும் சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் Bantay தேவாலய கோபுரம் இடிந்து விழுந்தது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Breaking: Damage reported at the Bantay Watchtower in Vigan, Philippines, following magnitude 7.3 earthquake. pic.twitter.com/owNaF5E1sf
— PM Breaking News (@PMBreakingNews) July 27, 2022
A 7.0 magnitude earthquake hit Luzon, the Philippines' most populous island, on Wednesday morning, killing at least four people, causing dozens of landslides and severely damaging buildings, officials said. https://t.co/jx2WJDRJkQ pic.twitter.com/JI6VNbwhaQ
— The New York Times (@nytimes) July 27, 2022