பிலிப்பைன்ஸ் நாட்டில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

tsunami damage diagram
By Jon Feb 08, 2021 01:20 PM GMT
Report

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நில நடுக்கவியல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் என்ன சேதங்கள் ஏற்பட்டுள்ளன மற்றும் உயிர் பதிப்புகளும் எதுவும் நேர்ந்துள்ளது என எந்த தகவலும் வெளியாகவில்லை.