PF பணம் பிடிக்கிறாங்களா? இதை அவசியம் நோட் பண்ணுங்க - முக்கிய அறிவிப்பு!

Coimbatore Chennai Tiruvannamalai Puducherry Tiruppur
By Sumathi Nov 25, 2023 10:52 AM GMT
Report

வருங்கால வைப்பு நிதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருங்கால வைப்பு நிதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது. தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம்.

pf-money-camp

  சென்னை - சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலக வளாகம். திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி சின்ன ஓபுலாபுரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஷரோன் பிளை எனும் நிறுவன வளாகம் செங்கல்பட்டு - மறைமலைநகர் யூகால் பியூல் சிஸ்டெம்ஸ் லிமிடெட் அலுவலகம்

எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க - வழுக்கை தலையால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் அமைத்து கோரிக்கை

எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க - வழுக்கை தலையால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் அமைத்து கோரிக்கை

காஞ்சிபுரம் - மணிமங்கலம் முடிச்சூர் சாலையில் உள்ள டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலூர் - காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள குளுனி கான்வென்ட் திருவண்ணாமலை - வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் பள்ளி ராணிப்பேட்டை - கலவாய் ஜி.பி.நகர் ஆதிபராசக்தி என்ஜினீயரிங் கல்லூரி

திருப்பத்தூர் - ஆம்பூர் பிளெஸ்ஸோ மெட்ரிக் பள்ளி புதுச்சேரி - பக்கமுடியான்பேட்டை இன்டெக்ரா சாப்ட்வேர் நிறுவனம் காரைக்கால் -காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் கிளை அலுவலகம்

கோவை - அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், திருப்பூர் - சி.ஆர். கார்மெண்ட்ஸ் நீலகிரி - ஜே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த மூன்று இடங்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முகாம் நடைபெறும்.