கேரளாவில் பரவியதா குரங்கு அம்மை ? வெளியான அதிர்ச்சி தகவல்

India Monkeypox
By Irumporai Jul 14, 2022 06:27 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த ஆண்டு கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைத்து வந்த நிலையில் தற்போது குரங்கு அம்மை உலகை உலுக்கி வருகின்றது.

கேரளாவில் பரவியதா குரங்கு அம்மை ? வெளியான அதிர்ச்சி தகவல் | Person Infected With Monkey Measles In Kerala

மிரட்டும் குரங்கு அம்மை

குரங்கு அம்மை நோயானது ஐரோப்பிய ஆப்பிரிக்கா போன்ற 55 நாடுகளில் பரவிவருகிறது, இதுவரை குரங்கு அம்மை நோயினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் குரங்கு அம்மை

இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை இல்லையென தகவல் வந்த நிலையில் ,வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளது .

கேரளாவில் பரவியதா குரங்கு அம்மை ? வெளியான அதிர்ச்சி தகவல் | Person Infected With Monkey Measles In Kerala

ஆகவே பரிசோதனை முடிவு வரும் வரை அந்த நபர் தனிமைபடுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.