உங்க மேல தான் கண்ணு....2 முறை கூப்பிட்டாரு - சூப்பர்ஸ்டாரை பற்றி வெளிப்டையாக சொன்ன பெப்சி உமா
தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுதி வழங்கி பெரும் பிரபலமாக இருப்பவர் பெப்சி உமா.
பெப்சி உமா
தமிழ் தொலைக்காட்சியின் முதல் பெண் நட்சத்திர தொகுப்பாளர் என்றால் அது பெப்சி உமா தான். உமா மகேஸ்வரியான இவர் "பெப்சி உங்கள் சாய்ஸ்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் மூலம் பெப்சி உமாவாகினார்.
ஆண்கள் மத்தியில் மட்டுமின்றி அவரின் சேலை குறித்து பெண்களிடம் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. பெப்சி உமாவிடம் ஒரு முறையாவது பேசிவிட மாட்டோமா..? என்ற ஏங்கிய பலர் அப்போது அதிகம்.

அவ்வளவு ஏன் அது படங்களில் கூட அவ்வப்போது காட்சியாக இடம்பெற்றுள்ளது. புகழின் உச்சியில் இருந்த அவர், 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பல வருடங்களை கடந்த சின்னத்திரையில் நட்சத்திரமாக இருந்த அவருக்கு சினிமா வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தன. ஆனால், அவற்றை முழுவதுமாக மறுத்துள்ளார் பெப்சி உமா.
கண்ணு....
அப்படி தனக்கு வந்த ஒரு வாய்ப்பு குறித்தும் பிரபல நடிகர் ஒருவரை குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பேட்டி ஒன்றில் ரஜினியின் ஒரு படத்திற்கு பெப்சி உமாவை தேர்வு செய்த நிலையில், ரஜினியே நேராக போன் செய்து கேட்டாராம்.
@Bloody_Expiry bro watch this ??#ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி pic.twitter.com/yWsIeB8vrJ
— Blú3_vâmpyr (@RishiKeshava9) January 3, 2024
ஆனால், அதனை தான் மறுத்துவிட்டதாக பெப்சி உமா தெரிவித்துள்ளார். அதே போல பேசும் போது ரஜினி எனக்கு உங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலுமே கண்னு போகாம உங்க பக்கமே போகிறது என்று சொன்னாராம்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan