உடல் எடையை குறைக்கதான்..பவன் கல்யாண் இப்படி செய்கிறார்- கேலி செய்த சீமான்!

Tamil nadu Seeman Pawan Kalyan Andhra Pradesh
By Swetha Sep 26, 2024 03:30 PM GMT
Report

 உடல் எடையை குறைக்கதான் பவன் கல்யாண் விரதம் இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண்

திருப்பதி லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண 11 நாள் விரதம் இருந்து வருகிறார்.

உடல் எடையை குறைக்கதான்..பவன் கல்யாண் இப்படி செய்கிறார்- கேலி செய்த சீமான்! | Pawankalyan Doing Fast To Loose Weight Says Seeman

கோவிலின் படிக்கட்டுகளை பவன் கல்யாண சுத்தம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் கார்த்தி - பவன் கல்யாண விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? அவர்களை எதில் சேர்ப்பது..சீமான் கேள்வி!

தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? அவர்களை எதில் சேர்ப்பது..சீமான் கேள்வி!

சீமான்

அதற்கு பதில் அளித்த அவர், "கார்த்தியிடம் நெறியாளர் லட்டு பற்றி கேட்டிருக்க கூடாது. ஆனாலும் அந்த கேள்விக்கு கார்த்தி நாகரீகமாக பதில் சொல்கிறார். அவரது பேச்சு யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் இல்லை.

உடல் எடையை குறைக்கதான்..பவன் கல்யாண் இப்படி செய்கிறார்- கேலி செய்த சீமான்! | Pawankalyan Doing Fast To Loose Weight Says Seeman

இதற்கு பவன் கல்யாண கோவப்படுவதில் அர்த்தமில்லை. உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண விரதம் இருக்கிறார் என்று அவர் கேலியாக தெரிவித்தார்.