தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு
election
dmk
win
Panruti
By Jon
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கபட்டுள்ளது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு சற்று நேரத்தில் திமுக - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே உடன்பாடு கையெழுத்தானது.
பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் த.வா.க போட்டியிடும்.