பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு எளிமையாக திருமணம் - மனைவி யார் தெரியுமா?

Serials Marriage
By Sumathi 1 மாதம் முன்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதியதாக அறிமுகமான நடிகர் மகேஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகர் மகேஷ்

விஜய் டிவியில் முன்னணி இடத்தை பிடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விடுகின்றனர். இதில் பிரசாந்த் என்கிற கேரக்டரும் அமைந்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு எளிமையாக திருமணம் - மனைவி யார் தெரியுமா? | Pandian Store Serial Actor Mahesh Marriage

இதில் நடிகர் மகேஷ் நடிக்கிறார். முத்தழகு சீரியலிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவருடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிந்திருந்த நிலையில் தற்போது

திருமணம்

சென்னையில் இவிஎஸ் மஹாலில் அவருக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடைய மனைவியின் பெயர் பிரேமலதா. B.Tech படித்திருக்கிறாராம். மீடியா துறையைச் சார்ந்தவர் இல்லையாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு எளிமையாக திருமணம் - மனைவி யார் தெரியுமா? | Pandian Store Serial Actor Mahesh Marriage

இதற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். மேலும் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.