பாகிஸ்தானுக்காகலாம் வரல.. விராட் கோலிக்காகத் தான் - பாக். பெண் வைரல் வீடியோ

Virat Kohli Viral Video
By Sumathi Sep 04, 2023 10:13 AM GMT
Report

விராட் கோலி குறித்த பாகிஸ்தான் பெண்ணின் கருத்து குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.

விராட் கோலி 

ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடரின், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதனைக் காண இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கடந்த 2ம் தேதி நடைபெற்றது.

பாகிஸ்தானுக்காகலாம் வரல.. விராட் கோலிக்காகத் தான் - பாக். பெண் வைரல் வீடியோ | Pakistani Fan Virat Kohli Over Babar Azam Video

ஆனால், மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் ரசிகை ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறார். அவர் பேசுகையில், உங்களது அண்டை பகுதியினரை நேசிப்பதில் தவறில்லை.

வைரல் வீடியோ

விராட் கோலிதான் எனது பேவரிட் வீரர். அவருக்காக தான் நான் இங்கு வந்துள்ளேன். அவர் சதம் அடிக்காமல் போனது ஏமாற்றம் அளித்தது எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அல்லது இந்திய முன்னால் விராட் கோலி ஆகியோரில் உங்களது ஆதரவு யாருக்கு என கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோவைத் தான் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.