இந்து பணக்கார பெண் இவங்கதான்! அதுவும் பாகிஸ்தானிலேயே.. இத்தனை கோடியா?

Pakistan Money
By Sumathi Jan 24, 2024 09:13 AM GMT
Report

பாகிஸ்தானிலேயே பணக்கார இந்து பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பணக்கார பெண்

இந்தியாவில் பிறந்த சங்கீதா என்ற பிரபல நடிகையாக இருந்தது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வந்துள்ளார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சினிமா துறையில் இருந்து வருகிறார்.

actress sangeetha

இவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.39 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடு நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் இந்து பெண் ஒருவர் செல்வத்தை குவித்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய பணக்கார பெண் - No.1 இடத்தைப் பிடித்த HCL ரோஷினி நாடார் மல்ஹோத்ரா!

இந்திய பணக்கார பெண் - No.1 இடத்தைப் பிடித்த HCL ரோஷினி நாடார் மல்ஹோத்ரா!

நடிகை சங்கீதா

இவர்தான் பாகிஸ்தானில் வசிக்கும் மிகவும் பணக்கார இந்து பெண் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு துறையின் மீதான மிகப் பெரும் ஆர்வம் மற்றும் கடின உழைப்பு தான் பேரும் புகழையும் பெற்றுத் தரும் என்பதை கொள்கையாகவே கொண்டுள்ளாராம்.

இந்து பணக்கார பெண் இவங்கதான்! அதுவும் பாகிஸ்தானிலேயே.. இத்தனை கோடியா? | Pakistan Rich Hindu Female Cine Artist Sangeetha

இதற்கிடையில், இந்த நாடு சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, எரிபொருள் விலை வரை விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.