தோற்ற பாகிஸ்தான்..மைதானத்திற்கு வெளியே....பாகிஸ்தான் ரசிகர்களின் செயலை கவனச்சிங்களா?

Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2024
By Karthick Jun 10, 2024 05:53 AM GMT
Report

பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக தோற்றதை தொடர்ந்து பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

பாகிஸ்தான் தோல்வி

இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண பெரிதும் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றமே அடைந்தனர். பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் சுவாரசியமாக அமையவில்லை.

pakistan fans frustruation after pakistan lost

119 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. எளிய இலக்கை நோக்கி களம்கண்ட பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் வெற்றி முகத்தில் இருந்த நிலையில் இருந்து 20 ஓவர்களில் அந்த அணி 113/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

ஒரே சிக்ஸ்...உலகில் யாரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த ரோகித்!!

ஒரே சிக்ஸ்...உலகில் யாரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த ரோகித்!!

ஆதங்கம்

பாகிஸ்தான் அணி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது தொடர்பான வீடியோக்களும் வெளிவந்துள்ளது. ஒரு வீடியோவில், டிவி விலை உயர்ந்ததால் என்பதால் தர்ப்பூசணி உடைத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


அதே போல மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.