யாஷிகாவின் தங்கச்சியா இது... - அக்காவை விட கவர்ச்சியில் 10 மடங்கு பாய்ந்த ஹாட் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்

Yashika Aannand Viral Photos
By Nandhini Jul 08, 2022 06:38 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு யாஷிகாவிற்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. தற்போது ‘கடமையை செய்’, ‘இவன் தான் உத்தமன்‘, ‘ராஜ் பீமா’, ‘பாம்பாட்டம்‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், கடந்த ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா, அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஒஷீன் ஆனந்த்

கவர்ச்சியை வாரி இறைப்பதில் வஞ்சகம் செய்யாத நடிகை யாஷிகா ஆனந்தின், தங்கை ஓஷினும் தற்போது சினிமா வாய்ப்புகளுக்கு வலைவிரித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒஷினின் ஹாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், ஒஷீனின் கருப்புநிற உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி இருக்கிறார். இவரின் கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுப்பார் போல... சினிமாவுக்கு வருவதற்கு முன்னே இப்படியென்றால்... சினிமாவுக்கு வந்துவிட்டால்... எப்பா... என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.     

osheenanand

osheenanand

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை