நான் தனியாக டீ ஆற்றுகிறேனா..? இதுவே சாட்சி..? ஓபிஎஸ் பதிலடி

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Karthick Feb 29, 2024 09:45 AM GMT
Report

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியை மீட்போம் என்ற நோக்கில் பயணித்து வருகின்றார்.

ஓபிஎஸ்

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.

ops-says-im-not-alone-in-fight-against-admk

அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கட்சியை மீட்டெடுப்பேன் என நீதிமன்றங்களை நாடி வருகின்றனர் ஓபிஎஸ். அவரை அதிமுக தொடர்ந்து கடுமையான வார்த்தைகளின் மூலம் விமர்சித்து வருகின்றார்.

எம்.ஜி.ஆர் - ஜெ'வை புகழும் பிரதமர் - இல்லாத ஓபிஎஸ் - அதிமுகவிடம் நகர்கிறதா பாஜக..?

எம்.ஜி.ஆர் - ஜெ'வை புகழும் பிரதமர் - இல்லாத ஓபிஎஸ் - அதிமுகவிடம் நகர்கிறதா பாஜக..?

அப்படி ஒரு விமர்சனம் தான், தனியாக ஓபிஎஸ் டி ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்பது. இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ்'ஸிற்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ops-says-im-not-alone-in-fight-against-admk

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், என்னை தனியாக டி ஆற்றிக்கொண்டிருப்பதாக விமர்சிப்பவர்களுக்கு இங்கு கூடி இருப்பவர்களே பதில் என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.