2 வாரங்களில் 158 பேருடன் பாலியல் உறவு..ரகசியத்தை உடைத்த மாடல் - யார் அது?

Viral Video Australia World
By Vidhya Senthil Oct 23, 2024 04:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 பிரபல Only Fans மாடலான போனி ப்ளூ (Bonnie Blue)என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் போனி ப்ளூ. இவருக்கு வயது 25. பிரபல மாடலாக உள்ளார் . இவர் Only Fansஎன்ற தளத்தில் உருவாக்கி ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

  இந்த தளம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இதில் இவருக்கு பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

singer

 இந்த நிலையில் பிரபல Only Fans மாடலான போனி ப்ளூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பரபரப்பைக் கிளப்பி உள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து , அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உடலுறவு கொண்டது குறித்து பேசியிருந்தார்.

வேலை இல்லாதவரை திருமணம் செய்த பெண்கள் - அதிக குழந்தைகளுக்கு தந்தையாக ஆசை

வேலை இல்லாதவரை திருமணம் செய்த பெண்கள் - அதிக குழந்தைகளுக்கு தந்தையாக ஆசை

அந்த பேட்டியில் போனி ப்ளூ தெரிவித்திருப்பதாவது : Only Fans தளத்தை உருவாக்கி அதில் வீடியோக்களை பதிவிட்டேன் . இதன் மூலம் 45,000 லைக்குகள் கிடைத்தது. மேலும் ஒரு வீடியோவுக்கு 8.99 யூரோ கிடைத்தது . இதனால் தொடர்ந்து ஆபாச படங்களை பதிவிட்டு கட்டணத்தை நிர்ணயித்தேன் .

 அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உடலுறவு மேற்கொண்டதன் மூலம் பெரும் பிரபலமாக  உருவெடுத்ததாகவும் ,வெறும் இரண்டு வாரங்களில் 158 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக  கூறினார்.

158 பேருடன் உடலுறவு

மேலும் Only Fansதளம் மூலம் 300,000 யூரோ முதல் 350,000 யூரோ வரை சம்பாதிக்கிறாராம். அதாவது, இந்திய மதிப்பில் 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 830 ரூபாய் முதல், 3 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரத்து 215 ரூபாயைச் சம்பாதிப்பதாகக் கூறினார்.

Bonnie Blue

குறிப்பாக உடலுறவு கொள்ளும் கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் பணம் தருவார்கள் என்றும் கூறினார்.அந்த பேட்டில் 18 வயது இளைஞர்களுடன் அவர் உடலுறவு மேற்கொள்வது சர்ச்சைகளைக் கிளப்பியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது .

அதற்கு யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதத்தின் பேரிலேயே தான் உடலுறவு மேற்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.