வேலை இல்லாதவரை திருமணம் செய்த பெண்கள் - அதிக குழந்தைகளுக்கு தந்தையாக ஆசை

Japan Marriage World
By Karthikraja Oct 18, 2024 03:30 PM GMT
Report

வேலை இல்லாதவரை திருமணம் செய்த பெண்கள் வேலைக்கு சென்று அவரை கவனித்து கொள்கிறார்கள்.

காதல் தோல்வி

ஜப்பான் நாட்டை சேர்ந்த ருயுடா வடனாப்க்கு(ryuta watanabe) (33) சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த தோல்வியில் இருந்து மீள இவர் பல பெண்களை டேட்டிங் செய்துள்ளார். 

[KNQSKM}

மேலும் அதிக குழந்தைகள் பெற்று திருமணத்தின் கடவுள் என்ற சாதனை படைக்கவும் ஆசை வந்துள்ளது. இவர் தற்போது 3 மனைவிகள் மற்றும் 2 காதலிகளுடன் வாழ்ந்து வருகிறார். 

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

3 மனைவிகள்

இவருக்கு தற்போது வரை 10 குழந்தைகள் உள்ளன. கடந்த 10 வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாத ருயுடா வடனாப், வீட்டு கணவராக இருந்து குழந்தைகளை கவனித்து கொள்வது, சமையல் செய்வது போன்ற வேலைகளை கவனித்து வருகிறார். 

ryuta watanabe japan god of marriage

மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் இதுவரை அவர்களுக்கிடையே எந்த சண்டையும் வந்ததில்லையாம். 3 மனைவிகளுக்கும் வீட்டில் தனி தனி அறை உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவியுடன் உறங்குவாராம். இவர் வாரத்திற்கு 28 முறைக்கு உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதிக குழந்தைக்கு தந்தை

இந்த குடும்பத்திற்கு மாதம் 9,14,000 யென்(ரூ.5 லட்சம்) செலவாகிறது. இதை வேலைக்கும் செல்லும் மனைவிகள் கவனித்து கொள்கின்றனர். 1841 ஆம் ஆண்டு இறந்த ஷோகன் டோகுகாவா ஐனாரி, 53 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். இவரே ஜப்பானில் அதிக குழந்தைக்கு தந்தை என்ற பட்டத்தை வைத்துள்ளார். 

ryuta watanabe japan god of marriage 

ருயுடா வடனாப், 54 குழந்தைகளை பெற்று இந்த சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த சாதனைக்காக இவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.